ஜஸ்டின் ஒன்டொங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜஸ்டின் ஒன்டொங் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஜஸ்டின் ஒன்டொங் | |||
| பிறப்பு | 4 சனவரி 1980 | |||
| தென்னாப்பிரிக்கா | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 2 | 26 | 115 | 151 |
| ஓட்டங்கள் | 57 | 167 | 6,655 | 2,865 |
| துடுப்பாட்ட சராசரி | 19.00 | 11.92 | 37.17 | 25.58 |
| 100கள்/50கள் | 0/0 | 0/0 | 13/41 | 0/21 |
| அதிக ஓட்டங்கள் | 32 | 32 | 166 | 86 |
| பந்து வீச்சுகள் | 185 | 538 | 8,428 | 2,921 |
| இலக்குகள் | 1 | 9 | 100 | 52 |
| பந்துவீச்சு சராசரி | 133.00 | 44.00 | 45.16 | 43.76 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/79 | 3/30 | 4/66 | 3/29 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 1/– | 13/– | 86/– | 61/– |
|
திசம்பர் 5, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
ஜஸ்டின் ஒன்டொங் (Justin Ontong, பிறப்பு: சனவரி 4 1980), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 115 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 151 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 -2004 ஆண்டுகளில் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2001 -2008 ஆண்டுகளில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.