ஜலதீபம் (புதினம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜலதீபம் மகாராஷ்டிரர்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சாண்டில்யனால் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நாவல். இது சுமார் இரண்டரை ஆண்டுகளூக்கும் மேலாக குமுதம் பத்திரிக்கையில் தொடராக வெளிவந்து பிறகு வானதி பதிப்பகத்தால் புத்தகமாக வெளியிடப்பட்டது.
கதை மாந்தர்கள் [தொகு]
- இதயசந்திரன்
- கனோஜி ஆங்கரே
- பிரும்மேந்திர சுவாமி
- மஞ்சு
- பாலாஜி விஸ்வநாத்
- பேஷ்வா பிங்களே
- எமிலி
- நிம்கர்