ஜயந்து நீலவீர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜயந்து நீலவீர (Jayathu Neelaweera), பிறப்பு: சூலை 31 1984, இலங்கை பானந்துறைப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2003-04 பருவ ஆண்டில், இலங்கை பானந்துறை விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

  • ஜயந்து நீலவீர - - கிரிக்க்ட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜயந்து_நீலவீர&oldid=2214813" இலிருந்து மீள்விக்கப்பட்டது