ஜயசிங்ராவ் கோர்படே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜயசிங்ராவ் கோர்படே
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 8 82
ஓட்டங்கள் 229 2631
துடுப்பாட்ட சராசரி 15.26 25.54
100கள்/50கள் -/- 2/-
அதியுயர் புள்ளி 41 123
பந்துவீச்சுகள் 150 3515
விக்கெட்டுகள் - 114
பந்துவீச்சு சராசரி - 30.83
5 விக்/இன்னிங்ஸ் - 4
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - 6/19
பிடிகள்/ஸ்டம்புகள் 4/- 33/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ஜயசிங்ராவ் மன்சிங்ராவ் கோர்படே (Jaysinghrao Mansinghrao Ghorpade, அக்டோபர் 2. 1930), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 82 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1953 இலிருந்து 1959 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். . இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜயசிங்ராவ்_கோர்படே&oldid=1465191" இருந்து மீள்விக்கப்பட்டது