யமேக்கா
| யமேக்கா | ||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் "Out of many, one people" |
||||||
| நாட்டுப்பண் Jamaica, Land We Love அரச வணக்கம்: God Save the Queen |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
கிங்ஸ்டன் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||||
| அரசு | பாராளுமன்ற சனநாயகம் | |||||
| - | அரசி | எலிசபேத் II | ||||
| - | ஆளுனர்-நாயகம் | கெணத் ஆள் | ||||
| - | பிரதமர் | பொரிட்ட சிம்ப்சன் - மில்லர் | ||||
| விடுதலை | ||||||
| - | ஐ.இ. இடமிருந்து | ஆகஸ்ட் 6 1962 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 10,991 கிமீ² (166வது) 4,244 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.5 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | யூலை 2005 மதிப்பீடு | 2,651,000 (138வது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $11.69 பில்லியன் (131வது) | ||||
| - | நபர்வரி | $4,300 (114வது) | ||||
| மொ.தே.உ(பொதுவாக) | 2005 மதிப்பீடு | |||||
| - | மொத்தம்l | $9.730 பில்லியன் (101வது) | ||||
| - | நபர்வரி | $3,657 (79வது) | ||||
| ம.வ.சு (2004) | 0.724 (மத்திம) (104வது) | |||||
| நாணயம் | யமேக்க டாலர் (JMD) |
|||||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-5) | |||||
| இணைய குறி | .jm | |||||
| தொலைபேசி | +1-876 | |||||
யமேக்கா அல்லது ஜமேக்கா கரிபியக் கடலில் அமைந்துள்ள 240 கி.மீ. நீளமும் 85 கி.மீ. அகலமும் கொண்ட ஒர் தீவு நாடாகும். இது மத்திய அமெரிக்க பெருநிலப்பரப்பில் இருந்து 635 கி.மீ. கிழக்காகவும் கியுபாவுக்கு 150 கி.மீ. தெற்காகவும் அமைந்துள்ளது. யமேக்காவின் பழங்குடியினரான அரவக்கன் இந்தியர்கள் பேசு மொழியான டைனொ மொழியில் தமது நாட்டை "சைமேக்கா" - ஊற்றுகளின் நாடு என அழத்தனர். முதலில் ஸ்பெயினின் குடியேற்றவாத நாடாக இருந்த யமேக்கா பின்னாளில் ஐக்கிய இராச்சியத்தின் அரசாட்சிக்குட்பட்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடாவுக்கு அடுத்தபடியாக அமெரிக்கக் கண்டத்தில் மக்கள் தொகை அதிகமுள்ள மூன்றாவது நாடாகும்.
|
||||||||