ஜதின் பரன்ஞ்பே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜதின் பரன்ஞ்பே
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைமிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 4
ஓட்டங்கள் - 54
மட்டையாட்ட சராசரி - 18.00
100கள்/50கள் - 0/0
அதியுயர் ஓட்டம் - 27
வீசிய பந்துகள் - 0
வீழ்த்தல்கள் - 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
- 2/0
மூலம்: [1], பிப்ரவரி 15 2006

ஜதின் பரன்ஞ்பே (Jatin Paranjpe, பிறப்பு: ஏப்ரல் 17 1972) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்; மும்பாயைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1991 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜதின்_பரன்ஞ்பே&oldid=2215803" இலிருந்து மீள்விக்கப்பட்டது