ச. து. சு. யோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பாலபாரதி- ச. து. சு. யோகி[1] (ச. து. சுப்ரமணிய யோகி) 1930களில் புகழ்பெற்ற அறிஞர், திரைப்பட பாடலாசிரியர், பாடகர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர். இவரது ஆக்கங்கள் மணிக்கொடி, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் வந்திருக்கின்றன. நன்கு இலக்கியங்களை கற்ற இவரது வருகையால் தமிழ் திரைப்படங்களில் இலக்கியத் தமிழ் இடம் பெற்றது. இவர் சில திரைப்படங்களையும் இயக்கி இருக்கிறார். இவரது ஆக்கங்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப் பட்டுள்ளன.[2]

இவர் பங்கு பெற்ற திரைப்படங்கள்[தொகு]

  1. அதிர்ஷ்டம் (இயக்குனர்) 1939
  2. கிருஷ்ணகுமார் (இயக்குனர்) 1941
  3. கிருஷ்ணபக்தி (திரைக்கதை வசனம்) 1948
  4. இரு சகோதரர்கள் (திரைக்கதை வசனம்) 1936

மேற்கோள்கள்[தொகு]

  1. சுதந்திரப் போரில் தமிழ் சினிமா- அறந்தை நாராயணன்-வெளியீடு-NCBH- சென்னை-முதல் பதிப்பு-1988
  2. இந்து செய்தி 24/10/2000


"http://ta.wikipedia.org/w/index.php?title=ச._து._சு._யோகி&oldid=1547730" இருந்து மீள்விக்கப்பட்டது