சோமாலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோமாலிக் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| Soomaaliya الصومال சோமாலியா |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| நாட்டுப்பண் Soomaaliyeey Toosoow சோமாலியா, எழுந்திரு |
||||||
| தலைநகரம் | மொகடீசு |
|||||
| பெரிய நகரம் | தலைநகர் | |||||
| ஆட்சி மொழி(கள்) | சோமாலி மொழி1 | |||||
| மக்கள் | சோமாலி | |||||
| அரசு | சோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு | |||||
| - | அதிபர் | அப்துல்லாஹி யூசுப் அகமது | ||||
| - | தலைமை அமைச்சர் | அலி முகமது கேடி | ||||
| விடுதலை | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து | |||||
| - | நாள் | ஜூலை 1, 1960 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 6,37,661 கிமீ² (42வது) 2,46,201 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.6 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2007 மதிப்பீடு | 17,700,0002 (59வது) | ||||
| - | 1987 குடிமதிப்பு | 14,114,431 | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2006 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $50.45 பில்லியன் (81வது) | ||||
| - | நபர்வரி | $2,941.18 (125) | ||||
| ம.வ.சு (2006) | ||||||
| நாணயம் | சோமாலி ஷில்லிங்கு (SOS) |
|||||
| நேர வலயம் | கிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒ.ச.நே.+3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | (ஒ.ச.நே.+3) | ||||
| இணைய குறி | .so (இயங்கவில்லை) | |||||
| தொலைபேசி | +252 | |||||
| 1 | சிஐஏ தரவுநூல் | |||||
| 2 | பிபிசி நாட்டுத் தரவுகள் | |||||
சோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், |மேற்கே எதியோப்பியா] ஆகியன அமைந்துள்ளன.
சோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற பிரித்தானிய சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.
[தொகு] வெளி இணைப்புகள்
சோமாலியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி