சோபனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஷோபனா சந்திரகுமார் | |
|---|---|
புனே நகரில் நாட்டிய நிகழ்ச்சியில் ஷோபனா (பெப்ரவரி 2009) |
|
| தொழில் | திரைப்படநடிகை, நாட்டியக் கலைஞர் |
| நடிப்புக் காலம் | 1984 - தற்காலம் |
ஷோபனா (பிறப்பு - மார்ச் 21, 1966) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமானர் ஷோபனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு புகழ்பெற்ற நாட்டியக் கலைஞரும் கூட.