சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா X10 மினி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா மினி உடன் குழப்பிக் கொள்ளாதீர்.
| தயாரிப்பாளர் | சோனி எரிக்சன் |
|---|---|
| Q2 2010[1] | |
| திரை | 240 × 320 (QVGA) 16M color TFT |
| கேமரா | 5 MP |
| இரண்டாம் நிலை கேமரா | இல்லை |
| இயங்கு தளம் | அண்ட்ராய்டு 1.6 (படிப்பேற்றம் 2.1)[2] |
| உள்ளீடு | தொடு திரை |
| CPU | 600 MHz கிக்யல்காம் MSM7227 |
| நினைவகம் | 256 MB RAM |
| நினைவக அட்டை | 2 ஜிபி உடன் |
| பதிவகம் | 128 எம்பி , 16 ஜிபி நினைவு அட்டை (2 GB நினைவு அட்டையுடன்) |
| பிணையங்கள் | இரண்டாம் தலைமுறை அல்லது மூன்றாம் தலைமுறை |
| மின்கலன் | Li-Po 950 mAh. |
| அளவு | 83.0 × 50.0 × 16.0 மிமீ |
| எடை | 88 கி |
| தொடர் | சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா |
சோனி எரிக்சன் X10 மினி 2010ஆம் ஆண்டு வெளிவந்த நுண்ணறி வகையான கைபேசி ஆகும். இது ஒரு மூன்றாம் தலைமுறை வகையறா கைபேசி.
பொருளடக்கம் |
சோனி எரிக்சன் X10 மினி ப்ரோ [தொகு]
சோனி எரிக்சன் மினி ப்ரோ உடன் குழப்பிக் கொள்ளாதீர்.
சோனி எரிக்சன் X10 மினி ப்ரோ (U20i) X10 மினி உடன் ஒத்துள்ள கைபேசியாகும். அதன் ஒரே ஒரு வித்தியாசம் கூடுதல் விசைப்பலகை ஆகும்.
இயக்குதள பதிப்பேற்றம் [தொகு]
X10 மினி ப்ரோ ஆனது (X10 மற்றும் X10 மினி கூட) அண்ட்ராய்டு 1.6, பதிப்பேற்றமான 2.1 உடன் இயங்குகின்றன. [3]. ஆனால் 2.1 பிறகான பதிப்பேற்றமான 2.3 கான எந்த அறிவிப்பும் இல்லை.
X10 மினி மற்றும் X10 மினி ப்ரோ ஆண்ட்ராய்டு 2.3 க்கு cyanogen 7 மூலம் பதிவேற்றம் செயலாம். ஆனால் அதன் பின் சோனி நிறுவனத்தின் உத்திரவாதத்தினை இழக்க நேரிடும்.
பதக்கங்கள் [தொகு]
இதையும் பார்க்கவும் [தொகு]
தகவல் பெறப்பட்டவைகள் [தொகு]
- ↑ "Get Compact and Clever with Sony Ericsson Xperia X10 mini and Xperia X10mini pro". சோனி எரிக்சன் (14 February 2010).
- ↑ "Sony Ericsson Xperia X10 Mini / Mini Pro review". Engadget (8 July 2010). பார்த்த நாள் November 20, 2009.
- ↑ http://blogs.sonyericsson.com/products/2010/10/29/xperia-software-update-2/
- ↑ "Compact and clever". சோனி எரிக்சன்.
- ↑ "Xperia X10 mini - European Mobile Phone 2010–2011". சோனி எரிக்சன்.
வெளியிணைப்பு [தொகு]
- Xperia X10 Mini website
- Sony Ericsson X10 Mini Official Page
- XDA Developers X10 Mini Wiki
- XDA Developers X10 Mini Pro Development Forum
- Android 2.3.7 for X10mini and X10mini pro
- [1]
வார்ப்புரு:சோனி எரிக்சன் கைபேசி வார்ப்புரு:கூகுள் அண்ட்ராய்டு