சோணித்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோனித்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Sonitpur district
சோனித்பூர் மாவட்டம்

শোণিতপুৰ
மாவட்டம்
வரைபடம்
வரைபடம்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்தேஜ்பூர்
ஏற்றம்48 m (157 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்1,925,975
மொழிகள்
 • ஆட்சி்அசாமியம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்sonitpur.nic.in

சோனித்பூர் மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் தேஜ்பூர் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 5324 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1]

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,925,975 மக்கள் வாழ்ந்தனர்.[2] சதுர கிலோமீட்டருக்குள் 365 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி கணக்கெடுக்கப்பட்டுள்ளது.[2] ஆயிரம் ஆண்களுக்கு நிகராக 946 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கு உள்ளது.[2] இங்கு வாழ்வோரில் 69.96% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2]

முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகராகத் திகழ்ந்த சோம்நாத் சட்டர்ஜி இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்.

சான்றுகள்[தொகு]

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). புது தில்லி, இந்தியா: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, இந்திய அரசு. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. https://archive.org/details/nlsiu.01.2.ind.24174. பார்த்த நாள்: 2011-10-11. 
  2. 2.0 2.1 2.2 2.3 "மாவட்டக் கணக்கெடுப்பு - 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோணித்பூர்_மாவட்டம்&oldid=3849721" இலிருந்து மீள்விக்கப்பட்டது