சோடியம் அசிட்டேட்
| சோடியம் அசிட்டேட் | |
|---|---|
| (IUPAC) ஐயுபிஏசி பெயர் |
|
| முறையான பெயர் | சோடியம் எத்தனோவேட் (ethanoate) |
| பிற பெயர்கள் | சோடியம் உப்பு |
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | , [6131-90-4] (டிரைஐதரேட்டு) |
| PubChem | |
| RTECS எண் | AJ4300010 (உலர்) AJ4580000 (டிரைஐதரேட்டு) |
| பண்புகள் | |
| Molecular formula | C2H3NaO2 |
| Molar mass | 82.03 g mol-1 |
| தோற்றம் | White deliquescent powder odorless |
| அடர்த்தி | 1.528 g/cm3 1.45 g/cm3 (trihydrate) |
| உருகுநிலை |
324 °C (anhydrous) |
| கொதிநிலை |
881.4 °C (உலர்) |
| நீரில் கரைமை | 76 g/100 ml (0°C) |
| கரைமை | soluble in ethanol (5.3 g/100 mL (trihydrate) |
| காரத்தன்மை எண் (pKb) | 9.25 |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.464 |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | ஒரேகோணப் படிகம்(monoclinic) |
| தீநிகழ்தகவு | |
| MSDS | External MSDS |
| முதன்மையான தீநிகழ்தகவுகள் | Irritant |
| NFPA 704 |
|
| தீபற்றும் வெப்பநிலை | 250 °C |
| தானே தீபற்றும் வெப்பநிலை |
607 °C |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
சோடியம் அசிட்டேட் என்பது அசிட்டிக் காடியின் சோடிய உப்பு. பல்வேறு பயன்பாட்டுக்காக இவ் வேதிப்பொருள் மலிவாக (குறைந்த செலவில்) பெரிய அளவில் தொழிலகங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. இரண்டு கரிம அணுக்கள் கொண்ட இவ் வேதிப்பொருள்[CH3COO]− என்னும் எதிர்ம மின்மியாகிய (அயனியாகிய) அசிட்டேட், நேர்ம மின்மியாக உள்ள சோடியத்துடன் சேர்ந்து சோடியம் அசிட்டேட் ஆகின்றது.
[தொகு] பயன்பாடுகள்
[தொகு] தொழிலகங்கள்
நெசவாலைகளில் கழிவுக் கந்தகக் காடியை நடுமைப் படுத்த (காடித்தன்மையை ஈடுகட்டி நடுமைப்படுத்த)சோடியம் அசிட்டேட் பயன்படுகின்றது. செயற்கை இரப்பர் உற்பத்தியில் குளோரோப்பிரீனை உறுதியேற்றும் வல்க்கனாக்கும் செயற்பாட்டை மட்டுப்படுத்த சோடியம் அசிட்டேட் பயன்படுத்தப்படுகின்றது. தோல் பதனிடும் தொழிலிலும் இது பயன்படுகின்றது
[தொகு] உயிர்வேதியியல் பயன்பாடு
சோடியம் அசிட்டேட் உள்ள கரைசல் உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மை(pH) விரைந்து மாறாமல் இருக்க ஓர் இடைமமாகப் பயன்படுகின்றது. உயிர்வேதியியலில் காரக்காடித்தன்மையின் அளவு வேதி வினைகளை வெகுவாக மாற்ற வல்லது.