சொல்ல மறந்த கதை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சொல்ல மறந்த கதை | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | தங்கர்பச்சன் |
| தயாரிப்பாளர் | பஞ்சு அருணாசலம் |
| நடிப்பு | சேரன் ரதி ஜனகராஜ் குமரிமுத்து மணிவண்ணன் பிரமிட் நடராஜன் சத்யப்ரியா புஷ்பவனம் குப்புசாமி சதீஷ் யுவராணி |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 2002 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சொல்ல மறந்த கதை 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சேரன் நடித்த இப்படத்தை தங்கர்பச்சன் இயக்கினார்.
