சொல்லாதே யாரும் கேட்டால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொல்லாதே யாரும் கேட்டால்
இயக்கம்ராஜ்பரத்
தயாரிப்புஎஸ். கண்ணன்
சூர்யா ஆர்ட் பிலிம்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புபிரதாப் போத்தன்
சுமலதா
வெளியீடுசூன் 12, 1981
நீளம்3074 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சொல்லாதே யாரும் கேட்டால் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ்பரத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரதாப் போத்தன், சுமலதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]