சொற்செயலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சொற்செயலி என்பது ஒரு கணினியில் ஒரு உரை ஆவணத்தை ஆக்க, திருத்த, சேமிக்க, திரும்ப பாக்க பயன்படும் ஒரு செயலி ஆகும். கணினியின் பயன்பாடுகளில் இது அடிப்படையான ஒன்று. கடிதம் நாள் குறிப்பு போன்ற தனிப்பட்ட தேவைகளுக்கும், அலுவலகட் தேவைகளுக்கும் இது பயன்படுகிறது.
பலதரப்பட்ட சொற்செயலிகள் சந்தையில் உள்ளன. இவற்றுள் இலவசமாக கட்டற்ற முறையில் கிடைக்கும் விண்மீன் அலுவல் தொகுதியின் சொற்செயலி, வணிக மைக்ரோசோப்டின் சொற்செயலி ஆகியவை பரந்த பயன்பாட்டில் உள்ளன.
[தொகு] வெளி இணைப்புகள்
- சொற்செயலி - (தமிழில்)