சைட் கார்னவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சைட் கார்னவ்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 7 51
ஓட்டங்கள் 168 3409
துடுப்பாட்ட சராசரி 12.00 42.08
100கள்/50கள் 0/0 9/11
அதியுயர் புள்ளி 47 224
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 5/- 18/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

சைட் கார்னவ் (Syd Curnow, பிறப்பு: திசம்பர் 16 1907, இறப்பு: சூலை 28 1986), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 51 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1930 - 1932 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சைட்_கார்னவ்&oldid=1385305" இருந்து மீள்விக்கப்பட்டது