சே. ப. இராமசுவாமி ஐயர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| "சச்சிவோதமர்" சர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர் KCSI KCIE |
|
Portrait of Sir C. P. Ramaswami Iyer, 1940 |
|
|
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான்
|
|
|---|---|
| பதவியில் அக்டோபர் 8, 1936 – ஆகஸ்டு 19, 1947 |
|
| அரசர் | சித்திரை திருநாள் |
| முன்னவர் | முகம்மத் ஹபிபுல்லா |
| பின்வந்தவர் | உன்னிதண் |
|
இந்திய கவர்னர்-ஜெனரல சபையின் சட்ட உறுப்பினர்
|
|
| பதவியில் 1931 – 1936 |
|
| Monarch | ஐந்தாம் ஜார்ஜ், எட்டாம் எடுவர்ட் |
|
சென்னை மாகாண ஆளுநர் சபையின் சட்ட உறுப்பினர்
|
|
| பதவியில் 1923 – 1928 |
|
| பிரதமர் | பனகல் அரசர், ப. சுப்பராயன் |
| ஆளுநர் | ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ், ஜார்ஜ் கோஷன் |
|
சென்னை மாகாணத்தின் அட்வகேட்-ஜெனரல்
|
|
| பதவியில் 1920 – 1923 |
|
| ஆளுநர் | ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ் |
| முன்னவர் | செ. சீனிவாச ஐயங்கார் |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு (1907-20) |
|
|
|
| பிறப்பு | நவம்பர் 12, 1879 வந்தவாசி |
| இறப்பு | செப்டம்பர் 26 1966 (அகவை 86) இலண்டன் |
| தேசியம் | இந்தியர் |
| வாழ்க்கைத் துணை |
சீதம்மா (1895-1930) |
| பிள்ளைகள் | சே. ரா. பட்டாபிராமன் , சே. ரா. வெங்கட சுப்பன், சே. ரா. சுந்தரம் |
| இருப்பிடம் | தி. கிறோவ |
| பழைய மாணவர் | மாநிலக் கல்லூரி, சென்னை |
| தொழில் | வழக்கறிஞர் |
| துறை | அட்வகேட்-ஜெனரல், அரசியல்வாதி |
| சமயம் | இந்து |
சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர் (நவம்பர் 12, 1879–செப்டம்பர் 26, 1966), சி. பி., சர் சி. பி. மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் ஆளுநர் ஆவார். இவர் 1920 இருந்து 1923 வ்ரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட்-ஜெனரல்), 1923 இருந்து 1928 வ்ரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், 1931 இருந்து 1936 வ்ரை இந்திய கவர்னர்-ஜெனரல் நிர்வாகக் குழுவின் சட்ட உறுப்பினர் மற்றும் 1936 இருந்து 1947 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்.
மேற்கோள்கள் [தொகு]
- Saroja Sundarrajan (2002). Sir C.P. Ramaswami Aiyar, a biography. Allied Publishers. ISBN 8177643266, ISBN 9788177643268.
- K. Swaminathan (1959). "C. P.," by his contemporaries: being a commemoration volume issued on the occasion of the eighty-first birthday of Sir C.P. Ramaswami Aiyar. C.P.'s Eighty-First Birthday Celebration Committee.
- K. C. George (1975). Immortal Punnapra-Vayalar. Communist Party of India.
- P. G. Sahasranama Iyer (1945). Selections from the writings and speeches of Sachivottama Sir C.P. Ramaswami Aiyar, Dewan of Travancore. Government Press.
- K. R. Venkataraman (1927). A glimpse of Sir C.P. Ramaswamy Iyer Kt. at Trichinopoly. St. Joseph's Industrial School Press.
- Speeches of Sachivottama Sir C.P. Ramaswami Aiyar ... Dewan of Travancore. Government Press. 1942.