சேவையாக கணிமைத் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேவையாக மென்பொருள் தளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேவையாக கணிமைத் தளம் (Platform as a service) என்பது மேம்பாட்டு தளங்களை சேவையாக வழங்குவது ஆகும். இந்த சேவை வழியாக பயன்பாட்டு மென்பொருள் வடிவமைப்பு, பயன்பாட்டு மென்பொருள் வளர்ச்சி அல்லது மேம்பாடு சோதனை, நிறுவுதல் மற்றும் ஹோஸ்டிங் சேவைகளுக்கும் பயன்படுத்தலாம். அது மட்டுமின்றி அணி இணைப்பு, தரவு தள ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, அளவீட்டு திறன், சேமிப்பு மற்றும் பல சேவைகளை வழங்குகிறது.

[தொகு] நிறுவனங்கள்

கூகிள், மைக்ரோசாப்ட் மற்றும் சேல்ஸ்போர்ஸ்.காம் போன்ற நிறுவனங்கள் இந்த சேவையை வழங்குகின்றன.

[தொகு] இதையும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=சேவையாக_கணிமைத்_தளம்&oldid=1077790" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்