சேவையாக மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேவையாக மென்பொருள் (Software as a service) என்பது, மென்பொருளை சேவையாக வழங்குவது ஆகும். இந்தச் சேவை, மென்பொருள் மற்றும் அதனை சார்ந்த கருவிகள் மற்றும் இன்ன பிற சேவைகளையும், வலை சார்ந்த சேவையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது ஆகும்.

வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணினியில் எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமல் வெறும் உலாவியைக் கொண்டு அதனைப் பயன்படுத்தலாம்.

நிறுவனங்கள்[தொகு]

ஜிமெயில், சேல்ஸ்போர்ஸ்.காம் போன்ற நிறுவனங்கள் இத்தகைய சேவையை வழங்கி வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சேவையாக_மென்பொருள்&oldid=2943929" இலிருந்து மீள்விக்கப்பட்டது