சேர்ந்தியங்கல் மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சேர்ந்தியங்கல் மென்பொருள் என்பது பல நபர்களை அல்லது குழுக்களை சேர்ந்தியங்க உதவும் மென்பொருட்கள் ஆகும். இது நபர்களுக்கு இடையே தொடர்பாடலை, தகவல் பரிமாற்றத்தை இலகுவாக்கி, அவர்களின் இலக்குகளை அடைய உதவுகிறது. மின்னஞ்சல், நாட்காட்டி, தொடர்புகள், பணிகள், குறிப்புகள், கோப்புகள், சுட்டிகள், பல்லூடகம் போன்றவற்றின் பகிர்தலை சேர்ந்தியங்க மென்பொருட்கள் ஏதுவாக்குகின்றன ஏதுவாக்குவது.