சேத் ரோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேத் ரோகன்
ரோகன் 2013
பிறப்புஏப்ரல் 15, 1982 ( 1982 -04-15) (அகவை 41)
வான்கூவர், பிரித்தானிய கொலம்பியா, கனடா
பணிநடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், இயக்குனர், திரைக்கதை
செயற்பாட்டுக்
காலம்
1999–தற்சமயம்
வாழ்க்கைத்
துணை
லாரன் மில்லர் (2011)

சேத் ரோகன் (Seth Rogan, பிறப்பு: ஏப்ரல் 15, 1982) ஒரு கனடா நாட்டு நடிகர், நகைச்சுவையாளர், தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர். இவர் டோனி டார்கோ, த 40-இயர்-ஓல்ட் விற்கின், 50/50, நெய்பர்ஸ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மான்ஸ்டர் வெர்ஸஸ் ஏலியன்ஸ், குங் ஃபு பான்டா போன்ற திரைப்ப்படங்களுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ரோகன் ஏப்ரல் 15, 1982 அன்று, வான்கூவர், பிரித்தானிய கொலம்பியாவில் பிறந்தார். இவரது தாயார், சாண்டி (née Belogus), ஒரு சமூக சேவகர் ஆவார். இவரது தந்தை, மார்க் ரோகன், ஒரு உதவி இயக்குனராக பணிபுரிகின்றார். இவருக்கு தான்யா என்ற ஒரு மூத்த சகோதரி உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

ரோகன் 2004ல் எழுத்தாளர் மற்றும் நடிகை லாரன் மில்லரை டேட்டிங் செல்ல தொடங்கினார். இவர் டா அலி ஜி ஷோ வில் வேலை செய்யும் போது இருவரும் சந்தித்தனர். 2011ம் ஆண்டு அன்று திருமணம் செய்து கொண்டனர்.

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2001 டோனி டார்கோ ரிக்கி வின்
2004 தொகுப்பாளர்: தி லெஜண்ட் ரோன் பர்கண்டி சிறு பாத்திரம்
2005 40 வயது கன்னி கல்
2006 யு, மீ அன்ட் டுப்ரீ நெய்ல்
2007 ஷெர்க் த தேர்ட் கப்பல் கேப்டன் (குரல்)
2007 நாக்ட் அப் பென் ஸ்டோன்
2007 சூப்பர்பேட் அதிகாரி மைக்கேல்ஸ்
2008 தி ஸ்பைடர்வி குரோனிக்கல்ஸ் (குரல்)
2008 குங் ஃபு பான்டா மன்டிஸ் (குரல்)
2008 ஸ்டேப் பிரதர்ஸ் ச்போர்டிங் கூட்ஸ் மேனேஜர் சிறு பாத்திரம்
2008 Pineapple எக்ஸ்பிரஸ் டேல் டென்டான்
2008 ஜாக் மற்றும் மிரி மேக் அ போர்னோ ஜாக் பிரவுன்
2009 பான்போய்ஸ் ஏலியன் / ரோச்
2009 மான்ஸ்டர் வெர்ஸஸ் ஏலியன்ஸ் B.O.B. (குரல்)
2009 ஒப்சேர்வே அன்ட் ரிபோர்ட் ரோன்னி பார்ந்‌ஹார்ட்
2009 ஃபன்னி பீபிள் இரா ரைட்
2011 தி கிரீன் ஹார்னெட்
2011 பவுல் பவுல் (குரல்)
2011 குங் ஃபு பான்டா 2 மன்டிஸ் (குரல்)
2011 50/50 கிலே ஹிரோன்ஸ்
2012 டேக் திஸ் வால்ட்ஸ் லூ ரூபின்
2012 For a Good Time, Call... ஜெர்ரி
2012 த கில்ட் ட்ரிப் ஆண்டி ப்ரூஸ்டர்
2013 திஸ் இஸ்தி எண்ட் சேத் ரோகன்
2014 நெய்பர்ஸ் மாக் ரட்னேர்
2014 இன்டர்‌வ்யூ தயாரிப்பில்
2015 B.O.O.: Bureau of Otherworldly Operations (குரல்) தயாரிப்பில்
2015 ஸாஸேஜ் பார்டி (குரல்) படபிடிப்பு

இயக்கிய திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2013 திஸ் இஸ்தி எண்ட் இணைந்து இயக்கியவர் (இவான் கோல்ட்பெர்க்)
2014 இன்டர்‌வ்யூ இணைந்து இயக்கியவர் (இவான் கோல்ட்பெர்க்)

தயாரிப்பாளராக[தொகு]

ஆண்டு தலைப்பு குறிப்புகள்
2005 The 40-Year-Old Virgin இணை தயாரிப்பாளர்
2007 நாக்ட் அப் இணை தயாரிப்பாளர்
2007 சூப்பர்பேட் நிர்வாக தயாரிப்பாளர்
2008 Pineapple எக்ஸ்பிரஸ் நிர்வாக தயாரிப்பாளர்
2009 ஃபன்னி பீபிள் நிர்வாக தயாரிப்பாளர்
2011 கிரீன் ஹார்னெட் நிர்வாக தயாரிப்பாளர்
2011 50/50
2012 The Guilt Trip நிர்வாக தயாரிப்பாளர்
2013 திஸ் இஸ்தி எண்ட்
2014 நெய்பர்ஸ்
2014 திஸ் இஸ்தி எண்ட்
2015 Sausage Party

எழுத்தாளராக[தொகு]

ஆண்டு தலைப்பு
2007 சூப்பர்பேட்
2008 Drillbit டெய்லர்
2008 Pineapple Express
2011 கிரீன் ஹார்னெட்
2012 The Watch
2013 திஸ் இஸ்தி எண்ட்
2014 இன்டர்‌வ்யூ
2015 Sausage Party

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சேத் ரோகன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேத்_ரோகன்&oldid=3925065" இலிருந்து மீள்விக்கப்பட்டது