சேதுபதி ஜ.பி.எஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சேதுபதி ஜ.பி.எஸ் | |
|---|---|
| இயக்குனர் | பி. வாசு |
| தயாரிப்பாளர் | எம். எஸ். குகன் எம். சரவணன் |
| நடிப்பு | விஜயகாந்த் மீனா விஜயகுமார் ஸ்ரீவித்யா கவுண்டமணி செந்தில் |
| இசையமைப்பு | இளையராஜா |
| வெளியீடு | 1994 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சேதுபதி ஜ.பி.எஸ் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை பி. வாசு இயக்கினார்.
வகை [தொகு]
கதை [தொகு]
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
இந்திய நாட்டில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று சில பயங்கரவாதிகள் திட்டம் தீட்டுகின்றனர். அவர்கள் பள்ளியைக் கைப்பற்றி , பிணைக்கைதியாக பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களைப் பிடித்துக் கொண்டு, அவர்கள் உயிருக்கு ஈடாக ஒரு விமானம் மற்றும் பணத்திற்காக கோரிக்கை விடுக்கின்றனர். நேர்மையான போலீஸ் அதிகாரி சேதுபதி எவ்வாறு பயங்கரவாதிகளின் சதியை முறியடித்து பள்ளி குழந்தைகளை விடுவித்து , அவர்களை அழிக்கிறார் என்னும் கதை.