சேட்டன் சவ்ஹான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சேட்டன் சவ்ஹான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான் | |||
| பிறப்பு | 21 சூலை 1947 | |||
| இந்தியா | ||||
| வகை | ஆரம்பத் துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 118) | செப்டம்பர் 25 1969: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 13 1981: எ நியூசிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 24) | அக்டோபர் 1 1978: எ பாக்கித்தான் | |||
| கடைசி ஒருநாள் போட்டி | பிப்ரவரி 15 1981: எ நியூசிலாந்து | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல்தர | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 40 | 7 | 179 | 26 |
| ஓட்டங்கள் | 2084 | 153 | 11143 | 617 |
| துடுப்பாட்ட சராசரி | 31.57 | 21.85 | 40.22 | 24.68 |
| 100கள்/50கள் | 0/16 | 0/0 | 21/59 | 0/4 |
| அதிக ஓட்டங்கள் | 97 | 46 | 207 | 90 |
| பந்து வீச்சுகள் | 174 | 0 | 3536 | 36 |
| இலக்குகள் | 2 | – | 51 | 1 |
| பந்துவீச்சு சராசரி | 53.00 | – | 34.13 | 26.00 |
| சுற்றில் 5 இலக்குகள் | 0 | – | 1 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 0 | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 1/4 | – | 6/26 | 1/26 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 38/– | – | 189/– | 6/– |
|
செப்டம்பர் 30, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
சேட்டன் பிரதாப் சிவ் சவ்ஹான் (Chetan Pratap Singh Chauhan (चेतन प्रताप सिंह चौहान), சூலை 21. 1947, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 40 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஏழு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1969 இலிருந்து 1981 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்..