செ. அச்சுத மேனன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செ. அச்சுத மேனன் C. Achutha Menon |
|
|
|
|
| பதவியில் 1 நவம்பர் 1969 – 1 ஆகத்து 1970 |
|
| தொகுதி | கொட்டறக்காரா |
|---|---|
| பதவியில் 4 அக்டோபர் 1970 – 25 மார்ச் 1977 |
|
| தொகுதி | Kothakara |
| அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (CPI) |
|
|
|
| பிறப்பு | சனவரி 13, 1913 |
| இறப்பு | ஆகத்து 16 1991 (அகவை 78) |
| வாழ்க்கைத் துணை |
அம்மிணி அம்மா |
| பிள்ளைகள் | 1 மகன் மற்றும் 2 மகள்கள் |
| ஜனவரி 26 இன் படியான தகவல், 2009 மூலம்: Legislators of கேரளம் |
|
செலாத் அச்சுத மேனன் (சனவரி 1913 - 16 ஆகத்து 1991) இந்திய அரசியல்வாதியாவார். இந்திய பொதுவுடமைக் கட்சி (சிபிஐ) கட்சியின் மூத்த உறுப்பனராக இருந்தார். கேரள மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். சிறந்த முதலமைச்சர் என்று பெயர் பெற்றிருந்தார். 1 நவம்பர் 1969 முதல் 1 ஆகத்து 1970 வரை முதல்தடவையாகவும் 4 ஏப்ரல் 1970 முதல் 25 மார்ச் 1977 வரை இரண்டாம் முறையாகவும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.