செல்ட் ஆறு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஷெல்ட் | |
|---|---|
| ஆண்ட்வெர்ப் நகரருகே ஷெல்ட் ஆறு | |
| மூலம் | பிரான்சு |
| வாயில் | வட கடல் அமைவு: |
| பாயும் நாடுகள் | பிரான்சு, பெல்ஜியம், நெதர்லாந்து |
| நீளம் | 350 கி.மீ |
| ஏற்றம் | 95 மீ = |
| சராசரி வெளியேற்றம் | 120 ச.மீ/வினாடி |
| வடிநிலப்பரப்பு | 21,860 ச. கிமீ |
செல்ட் (ஷெல்ட், Scheldt) ஐரோப்பாவிலுள்ள ஒரு ஆறு. வடக்கு பிரான்சில் உருவாகும் இந்த ஆறு 350 கி. மீ பிரான்சு, நெதர்லாந்து வழியாகப் பாயந்து பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகர் அருகே வட கடலில் கலக்கின்றது. இது டச்சு மொழியில் ஷெல்டே (Schelde) என்றும் பிரெஞ்சு மொழியில் எஸ்காட் (Escaut) என்றும் வழங்கப்படுகிறது.
வெளி இணைப்புகள் [தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் ஷெல்ட் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |