ஜெர்மன் சனநாயகக் குடியரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செருமன் சனநாயகக் குடியரசு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Deutsche Demokratische Republik
செருமன் மக்களாட்சிக் குடியரசு
German Democratic Republic
Flag of Germany (1946-1949).svg
 
Blank.png
1949–1990 Flag of Germany.svg
Flag சின்னம்
கொடி சின்னம்
குறிக்கோள்
"Proletarier aller Länder, vereinigt Euch!"
("உலகத் தொழிலாளரே ஒன்றுபடுங்கள்!")
நாட்டுப்பண்
"Auferstanden aus Ruinen"
("சிதையல்களில் இருந்து எழுந்தது")
கிழக்கு செருமனி அமைவிடம்
தலைநகரம் கிழக்கு பெர்லின்
மொழி(கள்) அதிகாரபூர்வம்: இடாய்ச்சு
அதிகாரபூர்வமற்ற சிறுபான்மை மொழிகள்: சோர்பிய மொழி
அரசு மார்க்சிய-லெனினிச ஒரு-கட்சி சோசலிசம்
தலைவர்
 - 1949–60 வில்லெம் பீக் (அரசுத்தலைவர்)
 - 1960–73 வால்ட்டர் ஊல்பிரிக்ட்
 - 1973–76 வில்லி ஸ்டோப்
 - 1976–89 எரிக் ஒனெக்கர்
 - 1989 ஏகன் கிரென்ஸ்
 - 1989–90 மான்பிரெட் கெர்லாக்
சட்டசபை வொல்ஸ்கிராமர்
பண்டைக்காலம் பனிப்போர்
 - நிறுவல் 7 அக்டோபர், 1949
 - இறுதி உடன்பாடு 25 செப்டம்பர் 1990
 - செருமானிய மீளிணைவு 3 அக்டோபர், 1990
நாணயம் மார்க் (M) 30 சூன் 1990 வரை, named:
1948–64 Deutsche Mark (DM)
1964–67 Mark der Deutschen Notenbank (MDN)

Deutsche Mark (DM) as of 1 July 1990
இணைய குறி .dd1
தொலைபேசி +37
தற்போதைய நிலை செருமனியின் கொடி செருமனி
1 Although .dd was reserved as corresponding ISO code for East Germany, it was not entered to the root before the country was disestablished.[1]
2 Country code +37 was withdrawn in 1992; the numbers range was divided into ten new country codes, re-allocated among several post-Soviet states and European microstates.

ஜெர்மன் சனநாயகக் குடியரசு (German Democratic Republic, ஜேர்மன்: Deutsche Demokratische Republik, அல்லது Ostdeutschland; கிழக்கு ஜெர்மனி) 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும். இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. மே 1949 இல் அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக மேற்கு ஜெர்மனி என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அக்டோபர் 7, 1949 இல் சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனி உருவாக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் இதன் தலைநகராக இருந்தது.

1955 சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர். நேட்டோப் படையினர் மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்தனர். இதனால் அங்கி பனிப்போர் எந்நேரமும் உச்சக்கட்டத்திலேயே இருந்து வந்தது. இரண்டு நாடுகளையும் தடுத்து வைத்திருந்த பேர்லின் சுவர் நவம்பர் 9, 1989 இல் உடைக்கப்பட்டுப் பின்னர் புதிய தேர்தல்கள் மார்ச் 18, 1990 இல் இடம்பெற்றன. ஆளும் கட்சி (SED) தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3, 1990இல் இரண்டு நாடுகளும் இணைந்தன.

மேற்கோள்கள் [தொகு]

  1. Top-Level-Domain .DD Information site about .dd in German language

வெளி இணைப்புகள் [தொகு]