சிரிஸ் (குறுங்கோள்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செரசு (குறுங்கோள்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சிரிஸ்
Ceres
  Ceres symbol.svg
Ceres optimized.jpg
கண்டுபிடிப்பு[1]
கண்டுபிடித்தவர்(கள்) சூசெப் பியாத்சி
கண்டுபிடிப்பு நாள் 1 சனவரி 1801
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 1 செரசு
வேறு பெயர்கள் A899 OF; 1943 XB
சிறு கோள்
பகுப்பு
குறுங்கோள்
main belt
காலகட்டம்சூன் 18, 2009
(ஜூநா 2455000.5)
சூரிய சேய்மை நிலை 44,66,69,320 கிமீ (2.9858 [[வானியல் அலகு|வாஅ]])
சூரிய அண்மை நிலை 38,09,95,855 கிமீ (2.5468 வாஅ)
அரைப்பேரச்சு 41,38,32,587 கிமீ (2.7663 வாஅ)
மையத்தொலைத்தகவு 0.07934
சுற்றுப்பாதை வேகம் 1680.5 நாள்
4.60 ஆண்டுகள்
சராசரி சுற்றுப்பாதை வேகம் 17.882 கிமீ/செ
சராசரி பிறழ்வு 27.448°
சாய்வு 10.585° to Ecliptic
9.20° to Invariable plane[2]
Longitude of ascending node 80.399°
Argument of perihelion 72.825°
சிறப்பியல்பு
நிலநடுக்கோட்டு ஆரம் 487.3 ± 1.8 கிமீ
துருவ ஆரம் 454.7 ± 1.6 கிமீ
புறப் பரப்பு 2,845,794.56 sq km (1,768,294.41 sq mi)
நிறை 9.43 ± 0.07×1020 kg
0.00015 புவிகள்
அடர்த்தி 2.077 ± 0.036 g/cm3
நிலநடுக்கோட்டு ஈர்ப்புமையம் 0.27 மீ/செ2
0.028 g[3]
விடுபடு திசைவேகம் 0.51 km/s[3]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 0.3781 d
9.074170 h[4]
அச்சுவழிச் சாய்வு about 3°
வடதுருவ வலப்பக்க ஏற்றம் 19 h 24 min
291°
வடதுருவ இறக்கம் 59°
எதிரொளி திறன் 0.090 ± 0.0033 (V-band geometric)
மேற்பரப்பு வெப்பநிலை
   கெல்வின்
min mean max
? ~167 K 239 K
நிறமாலை வகை C
தோற்ற ஒளிர்மை 6.7 to 9.32
விண்மீன் ஒளிர்மை 3.36 ± 0.02
கோணவிட்டம் 0.84"[5] to 0.33"[3]
பெயரெச்சங்கள் செரேரியன்[6]

1 சிரிஸ் (1 ceres) என்றும், பொதுவாக செரசு என்றும் அழைக்கப்படுவது சூரியக் குடும்பத்தின் சிறிய குறுங்கோள் மற்றும் சிறுகோள் பட்டையில் உள்ள ஒரே குறுங்கோள் ஆகும். 1801-ஆம் ஆண்டு சனவரி 1 அன்று சூசெப் பியாத்சி அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இது, மேலும் அரை நூற்றாண்டிற்கு எட்டாவது கோளாக விளங்கியது. சிரிஸ் எனும் ரோமானிய பெண்கடவுளின் பெயர் தான் இந்த குறுங்கோளுக்கு சூட்டப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Schmadel, Lutz (2003). Dictionary of minor planet names (fifth ed.). Germany: Springer. p. 15. ISBN 3-540-00238-3. http://books.google.com/?id=KWrB1jPCa8AC&pg=PA15. பார்த்த நாள்: 2008-12-30. 
  2. "The MeanPlane (Invariable plane) of the Solar System passing through the barycenter" (2009-04-03). மூல முகவரியிலிருந்து 2009-04-20 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-04-10. (produced with Solex 10 written by Aldo Vitagliano)
  3. 3.0 3.1 3.2 Calculated based on the known parameters
  4. Chamberlain, Matthew A.; Sykes, Mark V.; Esquerdo, Gilbert A. (2007). "Ceres lightcurve analysis – Period determination". Icarus 188: 451–456. doi:10.1016/j.icarus.2006.11.025. http://adsabs.harvard.edu/abs/2007Icar..188..451C. 
  5. Ceres Angular Size @ Feb 2009 Opposition: 974 km diam. / (1.58319 AU * 149 597 870 km) * 206265 = 0.84"
  6. Simpson, D. P. (1979). Cassell's Latin Dictionary (5 ed.). London: Cassell Ltd. p. 883. ISBN 0-304-52257-0. 

"http://ta.wikipedia.org/w/index.php?title=சிரிஸ்_(குறுங்கோள்)&oldid=1667983" இருந்து மீள்விக்கப்பட்டது