செய்வது எப்படி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு குறிப்பிட்ட செயலை செய்வது எப்படி என்று விளக்கும் தகவல் கோப்பை செய்வது எப்படி, அல்லது செய் முறை, அல்லது செயல் முறை எனலாம். ஆங்கிலத்தில் How-to அல்லது howto என்பதற்கு இணையாக இது தமிழில் வழங்குகிறது. தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? ஒரு உணவை சுவையுடன் சமைப்பது எப்படி? கணினியில் கிருமியை அகற்றுவது எப்படி? என பல்வேறு பயன் தரும் விடயங்களுக்கு செய்வது எப்படி எழுதுவது பயனர்களுக்கு பலன் தரும் படைப்பாக அமைகிறது.