செயின்ட் பால் (மினசோட்டா)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செயின்ட் பால் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| செயின்ட் பால் நகரம் | |
|---|---|
| ராம்சி மாவட்டத்திலும் மினசோட்டா மாநிலத்திலும் அமைந்த இடம் | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | மினசோட்டா |
| மாவட்டம் | ராம்சி |
| அரசு | |
| - மேயர் | கிறிஸ் கோல்மன் |
| பரப்பளவு | |
| - நகரம் | 145.5 கிமீ² (56.2 ச. மைல்) |
| - நிலம் | 136.7 கிமீ² (52.8 ச. மைல்) |
| - நீர் | 8.8 கிமீ² (3.4 sq mi) |
| ஏற்றம் | 214 மீ (702 அடி) |
| மக்கள் தொகை (2000) | |
| - நகரம் | 2,87,151 |
| - அடர்த்தி | 2,100.6/கிமீ² (5,438/சதுர மைல்) |
| - மாநகரம் | 35,02,891 |
| நேர வலயம் | CST (ஒ.ச.நே.-6) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
CDT (ஒ.ச.நே.-5) |
| ZIP குறியீடுகள் | 55101 -- 55175 |
| தொலைபேசி குறியீடு(கள்) | 651 |
| இணையத்தளம்: www.stpaul.gov | |
செயின்ட் பால் அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தின் தலைநகரம் ஆகும். 2000 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டின் படி, 287,151 மக்கள் வாழ்கிறார்கள்.