செயிண்ட் கிளெயர் டிவில்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செயிண்ட் கிளெயர் டிவில்லி
Henri Sainte-Claire Deville.jpg
பிறப்பு மார்ச்சு 9, 1818(1818-03-09)
பிறப்பிடம் St Thomas, West Indies
இறப்பு சூலை 1 1881 (அகவை 63)
இறப்பிடம் Boulogne-sur-Seine, France
தேசியம் French
பணி நிறுவனம் École Normale
Sorbonne
குறிப்பிடத்தக்க 
மாணவர்கள்  
Louis Joseph Troost

செயிண்ட் கிளெயர் டிவில்லி (Henri Étienne Sainte-Claire Deville, 1818-1881): பிரான்சு நாட்டின் வேதியலாளர்.1855-ல் சோடியத்தின் உதவிகொண்டு அலுமினியத்தைத் தயாரித்தவர்.[1] அலுமினியம் ஆக்ஸைடை கிரியோலைட்டில் கரைத்து மின்பகுப்பு செய்து அலுமினியத்தைப் பெறும் ஆய்வுகளை மேற்கொண்டார்.[2]

மேற்கோள்கள் [தொகு]

  1. Deville, H. and Wohler, F. (1857). "Erstmalige Erwahnung von Si3N4". Liebigs Ann. Chem. 104: 256. 
  2. ஆர். வேங்கடராமன்,முழுமை அறிவியல் உலகம்', பக். 3607