செயல்வழிப் படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A simple flowchart representing a process for dealing with a non-functioning lamp.

செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும். இப்படம் ஒவ்வொரு படிநிலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை, அவற்றின் செயல்வழிகளை விபரித்து வரையப்படுகிறது. இப் படங்கள் பகுப்பாய்வில், வடிவமைப்பில், ஆவணப்படுத்தலிலில், பராமரிப்பில் மிக்கப் பயன்படுகின்றன.

[தொகு] குறியீடுகள்

  • முனையங்கள்
  • உள்ளீடு வெளியீடு
  • செயலாக்கம் பெட்டி
  • முடிவு செய்தல் பெட்டி
  • செயல்வழி அம்புகள் அல்லது கோடுகள்
  • தொடர்ச்சி
"http://ta.wikipedia.org/w/index.php?title=செயல்வழிப்_படம்&oldid=1110966" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்