செயற்றிட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செயற்றிட்டம் (project) என்பது குறித்த இலக்குகளை திட்டமிட்ட செலவில் குறித்த காலத்துள் எதிர்பார்க்கப்பட தரத்தில் நிறைவு செய்யும் தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்ட செயலாகும்.

செயற்றிட்டத்தை கொண்டு நடத்தும் மேலாண்மை செயற்றிட்ட மேலாண்மையாகும். (செயற்றிட்ட முகாமைத்துவம் - ஈழ வழக்கு)

[தொகு] செயற்றிட்டத்தின் தன்மைகள்

  • தெளிவான தொடக்கமும் முடிவும் கொண்டிருத்தல்
  • அவற்றுக்கென பிரத்தியேகமாக வளங்கள் ஒதுக்கப்பட்டிருத்தல்
  • ஒருமுறை மட்டும் செய்யப்படல்
  • தெளிவாக வரையறுக்கப்பட்ட முடிவுகளுக்கான திட்டத்தைப் பின்பற்றுதல்

[தொகு] வெளி இணைப்பு

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்