செயற்குறி (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில் எண்களின் மீது செய்யப்படும் செய்முறைகளை செயற்குறிகள் (Operators) குறிக்கும். கணினியியலில் எழுத்துக்கள் அல்லது சரங்கள் மீதும் செய்முறைகளை மேற்கொள்ள முடியும். பின்வருவன பரவலாகப் பயன்பாட்டில் உள்ள செயற்குறிகள் ஆகும்.

  • + கூட்டல்
  • - கழித்தல்
  • x பெருக்கல்
  • / வகுத்தல்
  • <
  • >
போன்றவை


"http://ta.wikipedia.org/w/index.php?title=செயற்குறி_(கணினியியல்)&oldid=1522579" இருந்து மீள்விக்கப்பட்டது