செம்பருத்தி (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செம்பருத்தி
முதன்மை ஆசிரியர் கா. ஆறுமுகம்
இதழாசிரியர் சு.யுவராஜன்
வகை தமிழ்ச் சிற்றிதழ்
வெளியீட்டு சுழற்சி இரு மாதங்களுக்கு ஒரு முறை
முதல் இதழ் 1998
நிறுவனம்
நகரம்
மாநிலம்
நாடு மலேசியா
தொடர்பு முகவரி
வலைப்பக்கம் செம்பருத்தி இணையை இதழ்

செம்பருத்தி மலேசியாவிலிருந்து சமூகம், அரசியல், கலை, பண்பாடு என பல்சுவை செய்திகளுடன் இருமாதங்களுக்கொரு முறை தமிழ் மொழி மூலம் வெளிவந்து கொண்டிருந்த சிற்றிதழ் ஆகும். இந்த இதழ் 2010 ஆம் ஆண்டு வரை மாத இதழாக வெளிவந்தது. 2011 ஆம் ஆண்டுக்கு பின்னர் இணைய இதழாக மாற்றமடைந்து உள்ளது.

உள்ளடக்கம்[தொகு]

இந்த இதழ் கட்டுரைகள், கவிதைகள், துணுக்குகள், நேர்காணல்கள், மலேசியா அரசியல், இலங்கை அரசியல், இந்தியா அரசியல், முகநூல், கவிமணம், சிறுகதைகள், மருத்துவம், அறிவியல், தமிழீழம், கடிதமோகடிதம், மக்கள் வழிகாட்டி, திரைத்துளிகள், பத்தி, சிந்தனை, மொழிபெயர்ப்புச் சிறுகதை, கருத்துமேடை, உலகவளம், பாமரன் பதில்கள், இணைய உலகம், அறிவியல் தேற்றம், ஆய்வுக் கட்டுரைகள், அரசியல் கட்டுரைகள், மனையியல், சமயம், கலாசாரம் போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளன.

வெளிஇணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பருத்தி_(சிற்றிதழ்)&oldid=1244378" இலிருந்து மீள்விக்கப்பட்டது