செப்டெம்பர் 2005

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

செய்தித் துளிகள்[தொகு]

செப்டெம்பர் 28, 2005[தொகு]

ஐரோப்பா ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளுக்கு தடை பிபிசி

செப்டெம்பர் 23, 2005[தொகு]

ஐக்கிய அமெரிக்கா ரீற்ரா சூறாவளியினால் 2 மில்லியன் மக்கள் ரெக்சஸ் இருந்து வெளியேற்றம் எபிசி

செப்டெம்பர் 21, 2005[தொகு]

தெற்கு ஆசியா புயல்காற்று வீசி 1000 மீனவர்களை கடலில் காணவில்லை பிபிசி

செப்டெம்பர் 19, 2005[தொகு]

ஆஃப்கானிஸ்தான் வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட தேர்தல் எல்.எரைம்ஸ்

செப்டெம்பர் 17, 2005[தொகு]

ஐக்கிய அமெரிக்கா புவி வெப்பநிலை அதிகரிப்பு அதிவீச்சான சூறாவளிகளுக்கு காரணம் யுஎஸ்எ ருடே

செப்டெம்பர் 13, 2005[தொகு]

நைஜர் குழந்தைகள் பட்டினி சாவை எதிர்நோக்கி பிபிசி

செப்டெம்பர் 12, 2005[தொகு]

கனடா ஒன்ரோறியோவில் முஸ்லீம் சரியா சட்டம் நடப்புக்கு வரமாட்டாது சிரிவி

செப்டெம்பர் 11, 2005[தொகு]

யப்பான் பிரதமர் யுனிசிரோ கொய்சுமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் பிபிசி

செப்டெம்பர் 10, 2005[தொகு]

கனடா ஒன்ரோறியோவில் முஸ்லீம் சரியா சட்ட பாவனைக்கு கடும் எதிர்ப்பு கிளோப்

செப்டெம்பர் 09, 2005[தொகு]

ஐக்கிய அமெரிக்கா யூ. எஸ். ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - ஹன்டுசோவா இணை பட்டம் வென்றது. ஹிண்டு

செப்டெம்பர் 07, 2005[தொகு]

ஐக்கிய அமெரிக்கா புஸ் நியூ ஓர்லென்ஸ் மந்த மீட்புபணி மீது விசாரணை ஆணை சிபிசி

செப்டெம்பர் 06, 2005[தொகு]

ஐக்கிய அமெரிக்கா நியூ ஓர்லென்ஸ் தண்ணீருக்கடியில், 10 000 பலியாகியிருக்கலாம் எம்.எஸ்.என்.பி.சி





"http://ta.wikipedia.org/w/index.php?title=செப்டெம்பர்_2005&oldid=1376663" இருந்து மீள்விக்கப்பட்டது