செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்
இடம் நியூயார்க் நகரம், U.S. (1வது & 2வது)
Arlington, U.S. (3வது)
Shanksville, U.S. (4வது)
இலக்கு(கள்) உலக வர்த்தக மையம், பென்டகன்
நாள் செவ்வாய், செப்டம்பர் 11, 2001
8:46 am – 10:28 am (UTC-4)
தாக்குதல் வகை தற்கொலைத் தாக்குதல், விமானக் கடத்தல்
இறப்புகள் 2,993 (19 பயங்கரவாதிகள் உற்பட)
காயமடைந்தோர் 6,291க்கு மேல்
ஊடுருவியோர் அல் கைடா அதன் தலைவர் ஒசாமா பின் லாடன்

செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகள் மீது இசுலாமியப் பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களைக் குறிக்கும். இதில் ஒருகிணைக்கப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்கள் உள்ளடங்கியிருந்தன. [1]


[தொகு] ஆதாரங்கள்

  1. The September 11 attacks were described by the United Nations Security Council as "horrifying terrorist attacks". (September 12, 2001) Security Council Condemns, 'In Strongest Terms' Terrorist Attacks on the United States. United Nations. இணைப்பு 2006-09-11 அன்று அணுகப்பட்டது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்