செபுவான மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Cebuano Sinugboanon |
||
|---|---|---|
| நாடுகள்: | ||
| பகுதி: | Southeast Asia (Visayas and Mindanao) |
|
| பேசுபவர்கள்: | About 20 million people and the second most spoken language in the Philippines.[1] | |
| நிலை: | 55 | |
| மொழிக் குடும்பம்: | Malayo-Polynesian Philippine Central Philippine Visayan Cebuano |
|
| எழுத்து முறை: | Latin (Cebuano or Filipino variant) | |
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | Regional language in the Philippines. | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | Visayan Academy of Arts and Letters | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | ceb | |
| ISO/FDIS 639-3: | ceb | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
செபுவான மொழி என்பது ஒரு ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழி ஆகும். இம்மொழி பிலிப்பீன் நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ 20 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அபகாதா எழுத்துக்கள் மற்றும் பிளிப்பீனோ எழுத்துக்களையே எழுதப்பயன்படுத்துகிறது.
ஆதாரங்கள் [தொகு]
- ↑ Philippine Census, 2000. Table 11. Household Population by Ethnicity, Sex and Region: 2000