புனித எலன்சு மலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென் ஹெலன்ஸ் மலை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புனித எலன்சு மலை
Mount St. Helens
MSH82 st helens plume from harrys ridge 05-19-82.jpg
3,000 அடி (1 கிமீ) சுவாலை மே 19, 1982 இல்
உயரம் 8,365 அடிகள் (2,550 m)
அமைவிடம் வாஷிங்டன்,  ஐக்கிய அமெரிக்கா
சிறப்பு 4,605 அடிகள் (1,404 m)
ஆள்கூறுகள் 46°12′00.17″N 122°11′21.13″W / 46.2000472°N 122.1892028°W / 46.2000472; -122.1892028ஆள்கூறுகள்: 46°12′00.17″N 122°11′21.13″W / 46.2000472°N 122.1892028°W / 46.2000472; -122.1892028
கடைசி வெடிப்பு 2004–2008 (நடப்பில்)
முதல் ஏற்றம் தொமஸ் டிறையர் (1853)
சுலப வழி தெற்குப் பகுதி
1980 இல் வெடிப்புக்கு முன்னர் சென் ஹெலன்ஸ் மலை. மலையின் வட பகுதியின் பெரும் பகுதிகள் இவ்வெடிப்பில் அழிந்தன.

புனித எலன்சு மலை அல்லது சென் ஹெலன்ஸ் மலை (Mount St. Helens) என்பது ஐக்கிய அமெரிக்காவில் வாஷிங்டனில் அமைந்துள்ள ஒரு தீவிர எரிமலையாகும். இது சியாட்டில் நகரில் இருந்து 96 மைல்கள் (154 கிமீ) தெற்கேயும், போர்ட்லாந்தில் இருந்து 53 மைல்கள் (85 கிமீ) வடகிழக்கேயும் அமைந்துள்ளது.

சென் ஹெலன்ஸ் மலை மே 18, 1980 இல் வெடித்த நிகழ்வு[1] அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் அழிவை ஏற்படுத்திய ஒரு நிகழ்வாகக் கருதப்படுகிறது. மொத்தம் 57 பேர் கொல்லப்பட்டனர்; 250 வீடுகள், 47 பாலங்கள், 15 மைல் (24 கிமீ) தூர தொடருந்து வழிகள், 185 மைல் (300 கிமீ) தூர நெடுஞ்சாலைகள் சேதமடைந்தன[2].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mount St. Helens National Volcanic Monument". USDA Forest Service. (26 நவம்பர் 2006 இல் அணுகப்பட்டது)
  2. "May 18, 1980 Eruption of Mount St. Helens". USDA Forest Service. பார்த்த நாள் 2007-08-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புனித_எலன்சு_மலை&oldid=1349996" இருந்து மீள்விக்கப்பட்டது