செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்
| செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் | ||||
|---|---|---|---|---|
|
|
||||
| குறிக்கோள் Pax et justitia (இலத்தீன்: சமாதானம் நீதி) |
||||
| நாட்டுப்பண் St Vincent Land So Beautiful |
||||
| தலைநகரம் பெரிய நகரம் |
கிங்ஸ்டவுன் |
|||
| ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் | |||
| அரசு | பாராளுமன்ற சனநாயகம் பொதுநலவாயம் |
|||
| - | அரசி | எலிசபேத் II | ||
| - | ஆளுனர்-நாயகம் | சர் பெட்ரிக் பலண்டைன் | ||
| - | பிரதமர் | ரல்ப் கொன்சால்வ்ஸ் | ||
| விடுதலை | ஐ.இ. இடமிருந்து | |||
| - | நாள் | ஒக்டோபர் 27 1979 | ||
| பரப்பளவு | ||||
| - | மொத்தம் | 389 கிமீ² (201வது) 150 சது. மை |
||
| - | நீர் (%) | பு/த | ||
| மக்கள்தொகை | ||||
| - | 2005 மதிப்பீடு | 119,000 (190வது) | ||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2002 கணிப்பீடு | |||
| - | மொத்தம் | $342 மில்லியன் (212nd) | ||
| - | நபர்வரி | $7,493 (82வது) | ||
| ம.வ.சு (2004) | 0.759 (மத்திம) (88வது) | |||
| நாணயம் | கிழக்கு கரிபிய டாலர் (XCD) |
|||
| நேர வலயம் | (ஒ.ச.நே.-4) | |||
| இணைய குறி | .vc | |||
| தொலைபேசி | +1-784 | |||
செயின்ட் வின்சென்ட் கிரெனேடின்ஸ் (Saint Vincent and the Grenadines) கரிபியக்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இதன் மொத்தப் பரப்பளவு 389 சதுர கிலோமீட்டராகும். இது பிரதான தீவு செயிண்ட். வின்செண்ட் தீவையும் கிரெனேடின்ஸ் தீவுத்தொடரின் 2/3 பகுதியையும் கொண்டது. இது ஐக்கிய இராச்சியத்தின் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்து, இப்போது பொதுநலவாய நாடாக உள்ளது.
|
||||||||
