சென்ச்சென்
| சென்ச்சென் Shenzhen 深圳 |
|
|---|---|
|
[[File:வார்ப்புரு:Location map குவாங்டங்|250px|சென்ச்சென்
Shenzhen is located in வார்ப்புரு:Location map குவாங்டங்]] <div style="position: absolute; z-index: 2; top: Expression error: Unrecognised punctuation character "[".%; left: Expression error: Unrecognised punctuation character "[".%; height: 0; width: 0; margin: 0; padding: 0;"><div style="position: relative; text-align: center; left: -Expression error: Unrecognised punctuation character "[".px; top: -Expression error: Unrecognised punctuation character "[".px; width: வார்ப்புரு:Location map குவாங்டங்px; font-size: வார்ப்புரு:Location map குவாங்டங்px;"> சென்ச்சென்
Shenzhen |
|
| சீனாவில் அமைவிடம் | |
| அமைவு: | |
| நாடு | சீனா |
| மாகாணம் | குவாங்டங் |
| மாவட்டங்கள் | 6 |
| சி.பொ.ம நிறுவியது | மே 1, 1980 |
| அரசு | |
| - வகை | துணை மாகாண நகரம் |
| பரப்பளவு | |
| - துணை மாகாணம் | 2,050 கிமீ² (790 ச. மைல்) |
| - புறநகர் | 412 கிமீ² (159.1 ச. மைல்) |
| ஏற்றம் | 25 மீ (82 அடி) |
| மக்கள் தொகை (2009)[1] | |
| - துணை மாகாணம் | 89,12,300 |
| - அடர்த்தி | 4,348/கிமீ² (11,260/சதுர மைல்) |
| - புறநகர் | 33,07,700 |
| - புறநகர் அடர்த்தி | 8,029/கிமீ² (20,794/ச. மைல்) |
| - முதன்மை சீன மக்கள் | |
| நேர வலயம் | சீன சீர்தர நேரம் (ஒ.ச.நே.+8) |
| தொலைபேசி குறியீடு(கள்) | 755 |
| GDP | 2009[1] |
| - மொத்தம் | CNY 820.123 பில்லியன் USD 120.14 பில்லியன் |
| - தனி நபர் | CNY 92,771 USD 13,590 |
| - வளர்ச்சி | |
| ஊர்தி உரிம சட்டம் முன்னொட்டுகள் | 粤B |
| இணையத்தளம்: (ஆங்கிலம்) sz.gov.cn | |
| சென்ச்சென் | |||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() |
|||||||||||||||||||||||||
| "சென்ச்சென்", சீன மொழியில் | |||||||||||||||||||||||||
| சீனம் | 深圳 | ||||||||||||||||||||||||
| சொல் விளக்கம் | ஆழமான வரப்புகள் | ||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
சென்ச்சென் (Shenzhen) ஆங்காங்கிற்கு உடனடி வடக்கே சீனாவின் தென்பகுதியில் குவாங்டங் மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் முதன்மை நகரமாகும். சென்ச்சென் சீனாவின் முதல் சிறப்பு பொருண்மிய வலயமாகவும் மிகுந்த வெற்றியடைந்த திட்டமாகவும் விளங்குகிறது. உள்ளாட்சி நிர்வாகத்தில் தற்போது ஓர் மாகாணத்தை விட சற்றே அதிகாரம் குறைந்த துணை மாகாண நிலை பெற்று விளங்குகிறது.
சென்ச்சென்னின் புதுமையான மற்றும் நவீன நகர்த்தோற்றத்திற்கு துடிப்பான பொருளாதாரமும் விரைவான வெளிநாட்டு முதலீடுகளும் காரணமாயிற்று. இது 1970களில் சீனா தனது கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தி சிறப்பு பொருண்மிய வலயங்களில் "சீர்திருத்த பொருளாதார, திறந்த நிர்வாக" அமைப்பை ஏற்படுத்தியதால் நிகழ்ந்தது. இவற்றிற்கு முன்னர் சென்ச்சென் ஓர் சிற்றூராக இருந்தது. எழுபதுகளின் பிந்தைய காலங்களில் சீன மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெருமளவில் முதலீடு செய்துள்ளனர். US$30 பில்லியனுக்கு மேலாக தயாரிப்பு தொழிலகங்களில் முழுமையும் வெளிநாட்டு உரிமை உடைய நிறுவனங்களும் சீன நிறுவனங்களுடன் இணைந்த வெளிநாட்டு முதலீடுகளும் ஈடுபட்டுள்ளன. தற்போது கூடுதலாக சேவைத்துறையிலும் முதலீடுகள் மிகுந்து வருகின்றன. உலகின் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக சென்ச்சென் விளங்குகிறது. [2] தெற்கு சீனாவின் முதன்மை நிதி மையமாக விளங்குவதால் சென்ச்சென்னில் பங்குச் சந்தையும் பல நிறுவனங்களின் தலைமையகமும் உள்ளன. சென்ழ்சென் மூன்றாவது நெருக்கம் மிகுந்த கொள்கலன் துறைமுகமாகவும் விளங்குகிறது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "深圳市2009年国民经济和社会发展统计公报" (Simplified Chinese). Shenzhen Municipal Statistic Bureau (2010-04-26). பார்த்த நாள் 2010-05-03.
- ↑ "Shenzhen". U.S. Commercial Service (2007). பார்த்த நாள் 2008-02-28.
[தொகு] வெளியிணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: சென்ச்சென் |
