சென்னை கோயில்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்னை நகரில் பல பழமை வாய்ந்த கோயில்கள் உள்ளன.
[தொகு] பெரிய கோயில்கள் பட்டியல்
பழமை வாய்ந்த கோயில்கள்
| இடம் | பெயர் |
|---|---|
| ஆதம்பாக்கம் | ஸ்ரீ நந்தீஸ்வரர் கோயில் |
| அயனாவரம் | ஸ்ரீ பரசுராமலிங்கேஸ்வரர் கோயில் |
| எழுச்சூர் | ஸ்ரீ நல்லிணக்கீஸ்வரர் கோயில் |
| காட்டூர் (பொன்னேரி) | திருவல்லீஸ்வரர் கோயில் |
| கோயம்பேடு | ஸ்ரீ குருங்கலீஸ்வரர் கோயில் |
| குன்றத்தூர் | ஸ்ரீ முருகன் கோயில் |
| குன்றத்தூர் | ஸ்ரீ வட நாகேஸ்வரர் கோயில் |
| மாடம்பாக்கம் | ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோயில் |
| மைலாப்பூர் | ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் |
| மயிலாப்பூர் | ஸ்ரீ விருபாக்ஷேஸ்வரர் கோயில் |
| மயிலாப்பூர் | ஸ்ரீ மாதவ பெருமாள் கோயில் |
| மயிலாப்பூர் | ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோயில் |
| பம்மல் | ஸ்ரீ அக்கீஸ்வரர் கோயில் |
| பாடி திருவலிதாயம் | ஸ்ரீ திருவல்லீஸ்வரர் கோயில் |
| பூவிருந்தமல்லி | ஸ்ரீ வரதராஜபெருமாள் கோயில் |
| புரசைவாக்கம் | ஸ்ரீ கங்காதீஸ்வரர் கோயில் |
| சைதாப்பேட்டை | ஸ்ரீ பிரசன்னவேங்கட நரசிம்ஹ கோயில் |
| சைதாப்பேட்டை | ஸ்ரீ காரணீஸ்வரர் கோயில் |
| திருப்போரூர் | ஸ்ரீ கந்தசுவாமி கோயில் |
| திருவலிக்கேணி | ஸ்ரீ பார்த்தசாரதி கோயில் |
| திருவல்லிக்கேணி | ஸ்ரீ திருவேட்டீஸ்வரர் கோயில் |
| திருவல்லிக்கேணி | ஸ்ரீ தீர்த்தபாலீஸ்வரர் கோயில் |
| திருவொற்றியூர் | ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில் |
| திருவான்மியூர் | ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயில் |
| திருமழிசை | ஸ்ரீ ஜகன்னாதபெருமாள் கோயில் |
| திருமுல்லைவாயல் | ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் கோயில் |
| திருநீர்மலை | ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோயில் |
| திரிசூலம் | ஸ்ரீ திரிஸுலநாதர் கோயில் |
| வேளச்சேரி | ஸ்ரீ தண்டீஸ்வரர் கோயில் |
| வில்லிவாக்கம் | ஸ்ரீ சௌம்யாதாமோதர பெருமாள் கோயில் |
| வில்லிவாக்கம் | ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் |
| வியாசர்பாடி | ஸ்ரீ ரவீஸ்வரர் கோயில் |
| நெமிலிச்சேரி | ஸ்ரீ அகத்தீஸ்வரர் கோயில் |
பிற்கால கோயில்கள்
| ஆண்டு (கி.பி) | இடம் | பெயர் |
|---|---|---|
| 1200 | வளசரவாக்கம் | ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில் |
| 1500 | நுங்கம்பாக்கம் | ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் |
| 1673 | ஜார்ஜ் டவுன் | ஸ்ரீ கந்தசுவாமி கோயில் |
| 18ம் நூற்றாண்டு | கொசபேட்டை | ஸ்ரீ கந்தசுவாமி கோயில் |
| 1700 | ராயபுரம் | ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கோயில் |
| 1717 | மண்ணடி | ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் |
| 1734 | சிந்தாதரிபேட்டை | ஸ்ரீ ஆதிபுரீஸ்வரர் கோயில் |
| 1735 | ஜார்ஜ் டவுன் | ஸ்ரீ கச்சளீஸ்வரர் கோயில் |
| 1762 | பாரி முனை | ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில் |
| 1779 | தண்டையார்பேட்டை | ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கோயில் |
| 1787 | மண்ணடி | ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் |
| 19ம் நூற்றாண்டு | அயனாவரம் | ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் |
| 1800 | கோலெட்பெட் | ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் |
| 1806 | ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அகஸ்தீஸ்வரர் கோயில் | |
| 1806 | ஜார்ஜ் டவுன் | ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் |
| 1850 | மேற்கு மாம்பலம் | ஸ்ரீ கோதண்டராமர் கோயில் |
| 1880 | வடபழனி | ஸ்ரீ முருகன் கோயில் |
| 1900 | நங்கநல்லூர் | ஸ்ரீ அர்தனாரீஸ்வரர் கோயில் |
| நங்கநல்லூர் | ஆஞ்சநேயர் கோயில் |
[தொகு] தகவல் மூலம்
- ↑ Madras: Tracing the growth of the city since 1639 (Book) - K.R.A.Narasiah. Page 254-255. First publication 2008. Publisher: Oxygen Books. ISBN 978-81-8368-789-8
- ↑ Madras: Tracing the growth of the city since 1639 (Book) - K.R.A.Narasiah. Page 255-256. First publication 2008. Publisher: Oxygen Books. ISBN 978-81-8368-789-8