செனிகல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செனெகல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| République du Sénégal செனிகல் குடியரசு |
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Un Peuple, Un But, Une Foi (பிரெஞ்சு: ஒரே மக்கள், ஒரே இலக்கு, ஒரே நம்பிக்கை) |
||||||
| நாட்டுப்பண் பின்செஸ் தௌஸ் வொஸ் கோரஸ் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
டக்கார் |
|||||
| ஆட்சி மொழி(கள்) | பிரெஞ்சு | |||||
| அரசு | குடியரசு | |||||
| - | குடியரசு தலைவர் | அப்டொயலே வாடே | ||||
| விடுதலை | ||||||
| - | பிரான்சிடமிருந்து | யூன் 20, 1960 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,96,722 கிமீ² (87வது) 75,954 சது. மை |
||||
| - | நீர் (%) | 2.1 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | 2005 மதிப்பீடு | 11,658,000 (72வது) | ||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $20.504 பில்லியன் (109வது) | ||||
| - | நபர்வரி | $1,759 (149வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.458 (தாழ்) (157வது) | |||||
| நாணயம் | சிஎப்ஏ பிராங்க் (XOF) |
|||||
| நேர வலயம் | ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் | |||||
| இணைய குறி | .sn | |||||
| தொலைபேசி | +221 | |||||
செனிகல் குடியரசு (Republic of Senegal) மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். மேற்கில் அத்லாந்திக் சமுத்திரமும், வடக்கில் மௌரித்தானியாவும், கிழக்கில் மாலியும், தெற்கில் கினியாவும், கினி-பிசாவும் எல்லைகளாக உள்ளன. செனிகல் கிட்டத்தட்ட அனைத்துப் பக்கத்தாலும் காம்பியா நாட்டைச் சூழ, கடற்கரையிலிருந்து 300 கிமீ வரை உள்ளே நீண்டு செல்லும் ஒடுங்கிய நிலப் பகுதியாக அமைத்துள்ளது. கேப் வேர்டே தீவுகள் செனகல் கரையிலிருந்து 500 கிமீ க்கு அப்பால் அமைந்துள்ளது.
வெளியிணைப்புகள் [தொகு]