செதேஷ்வர் புஜாரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
செதேஷ்வர் புஜாரா
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் சதீஸ்வர் புஜேரா
பிறப்பு 25 ஜனவரி 1988 (1988-01-25) (அகவை 26)
இந்தியா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 266) அக்டோபர் 9 2010: எ ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
தேர்வு முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 1 49 44 14
ஓட்டங்கள் 76 3,925 1,941 232
துடுப்பாட்ட சராசரி 38.00 60.38 57.08 33.14
100கள்/50கள் –/1 14/13 6/12 0/0
அதிக ஓட்டங்கள் 72 302* 122* 45*
பந்து வீச்சுகள் 153
இலக்குகள் 5
பந்துவீச்சு சராசரி 16.60
சுற்றில் 5 இலக்குகள் 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் 0
சிறந்த பந்துவீச்சு 2/4
பிடிகள்/ஸ்டம்புகள் &ndash/– 24/– 13/– 4/–

டிசம்பர் 25, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

செதேஷ்வர் புஜாரா புஜேரா (Cheteshwar Pujara), பிறப்பு: சனவரி 25 1988), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 49 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை 2010ம் ஆண்டில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=செதேஷ்வர்_புஜாரா&oldid=1360076" இருந்து மீள்விக்கப்பட்டது