செதிலுடைய ஊர்வன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செதிளூர்வன இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| செதிலுடைய ஊர்வன புதைப்படிவ காலம்: 199–0 Ma (19~14கோடி ஆண்டுகளுக்கு முன்) சுராசிக் காலம்-இக்காலம் வரை |
||||||||
|---|---|---|---|---|---|---|---|---|
உடற் செதில்கள்
|
||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||
|
||||||||
| கருநிறம்: இவைகளின் பரவல் | ||||||||
| Suborders | ||||||||
|
see text |
||||||||
செதிலுடைய ஊர்வன (scaled reptiles, வகைப்பாடு: Squamata) என்பன வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி ஊர்வன வகுப்பில் உள்ள பல்லிகளும், பாம்புகளும் அடங்கும் வரிசை ஆகும். இந்த வரிசையிலேயே அதிக எண்ணிக்கையிலான உயிரினங்கள் உள்ளன.
பொருளடக்கம் |
வகைப்பாடு [தொகு]
இவ்வரிசையானது, மூன்று துணைவரிசைகளைக் கொண்டுள்ளது.அவை வருமாறு;-
தற்கால வகைப்பாட்டியல் கோட்பாடுகளின் படி, இவை மாறுபடுகின்றன.[1] [note 2]
சிறப்பியல்புகள் [தொகு]
- சிறப்பு வாய்ந்த சதுரத் தொங்கெலும்பு [note 3] இதன் உயிரினங்களில் உள்ளது. அது பாம்புகளில் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலமே பாம்பானது, தனது வாயை மிக அகலமாகத் திறக்கும் திறனைப் பெற்றுள்ளது.
- ஆனால், இந்த எலும்பு, இவ்வரிசையின் மற்ற விலங்குகளில் வளர்நிலையில் மாறுபாட்டு காணப்படுகிறது.
விக்கிக் காட்சியகம் [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ செதிலூர்வன = செதிலுடைய ஊர்வன = en:Squamata
- ↑ PMID = w:en:PubMed_Identifier
- ↑ சதுரத் தொங்கெலும்பு = w:en:Quadrate bone
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Fry, B. et al. (February 2006). "Early evolution of the venom system in lizards and snakes" (PDF). Nature 439 (7076): 584–588. doi:10.1038/nature04328. பப்மெட் 16292255. http://www.nature.com/nature/journal/v439/n7076/abs/nature04328.html.