பரப்பின் செங்குத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செங்குத்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு பரப்பின் இரு செங்குத்து வெக்டர்கள்.
வளைபரப்பின் மேல் உள்ள புள்ளியில் தொடுதளத்தின் செங்குத்து.


பரப்பின் செங்குத்து அல்லது சுருக்கமாக செங்குத்து (Surface normal or Normal) என்பது, ஒரு பரப்பு தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு வெக்டர் ஆகும். பரப்பு தட்டையாக இல்லாமல் வளைந்து இருந்தால் அந்த வளைபரப்பின் மேல் உள்ள ஒரு புள்ளியில் அவ்வளைபரப்பின் தொடுதளத்திற்கு (tangent plane) செங்குத்தாக அமைந்த வெக்டர் அப்புள்ளியில் வளைபரப்பின் செங்குத்தாகும். ஒரு பரப்பின் செங்குத்தின் திசைக்கு நேர் எதிர்திசையில் அமையும் வெக்டரும் அப்பரப்பின் செங்குத்து வெக்டராகும்.

இரு பரிமாணத்தில் ஒரு வளைவரையின் செங்கோடு (செங்குத்துக்கோடு) அந்த வளைவரையின் தொடுபுள்ளியில் தொடுகோட்டிற்குச் செங்குத்தாக அமையும்

"http://ta.wikipedia.org/w/index.php?title=பரப்பின்_செங்குத்து&oldid=980546" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்