சூலூர் பேட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சூலூர் பேட்டை Sullurupeta | |
| — Town — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திர பிரதேசம் |
| மாவட்டம் | நெல்லூர் |
| ஆளுநர் | |
| முதலமைச்சர் | |
| மக்கள் தொகை | 20,463 |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
| பரப்பளவு • உயரம் |
• 11 மீட்டர்கள்s (36 அடி) |
|
குறியீடுகள்
|
|
சூலூர் பேட்டை (தெலுங்கு: సూళ్లూరుపేట) இந்தியாவில் ஆந்திர பிரதேசம் மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இது ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுகணை நிலையத்தின் நுழைவாயிலாக உள்ளது. ”ராக்கெட் நகரம்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் இருந்து 83 கி.மீ. தொலைவில் சென்னை உள்ளது தெலுங்கு சூலூர் பேட்டையில் பேசப்படும் பொதுவான மொழியாக உள்ளது. தெலுங்கு தவிர அப்பகுதியில் பேசப்படும் மற்ற முக்கிய மொழிகளாக தமிழ் மற்றும் இந்தி உள்ளன.