சூரு நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூரு நாயக்
Cricket no pic.png
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மித வேகப் பந்து வீச்சு
தரவுகள்
தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 4
ஓட்டங்கள் 19 3
துடுப்பாட்ட சராசரி 9.50 3.00
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 11 3
பந்துவீச்சுகள் 231 222
விக்கெட்டுகள் 1 1
பந்துவீச்சு சராசரி 132.00 161.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு 1/16 1/51
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 1/-

பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: [1]

சூரு நாயக் (Suru Nayak), பிறப்பு: அக்டோபர் 20, 1954), துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1981 – 1982 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=சூரு_நாயக்&oldid=1359923" இருந்து மீள்விக்கப்பட்டது