சூரிய தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சூரிய தேவன்
Suryatanjore.jpg
இற்கு அதிபதி
சமசுகிருதம் surya deva
தமிழ் எழுத்து முறை சூரிய தேவன்
மந்திரம் [[]]

சூரிய தேவன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் நவகிரகங்களில் முதன்மையானவர் ஆவார்.

தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப்ப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு சாயா என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.

சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் சம்ஞா. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் யமன்.

சூரிய தேவன் சிற்பம்


"http://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_தேவன்&oldid=1456691" இருந்து மீள்விக்கப்பட்டது