சுரிநாம்
| Republiek Suriname
சுரிநாம் குடியரசு
|
||||||
|---|---|---|---|---|---|---|
|
|
||||||
| குறிக்கோள் Justitia - Pietas - Fides இலத்தீன்: "நீதி, பக்தி, விசுவாசம்" |
||||||
| நாட்டுப்பண் காட் சிய் மெட் ஒன்ஸ் சுரிநாம் |
||||||
| தலைநகரம் பெரிய நகரம் |
பரமரிபொ |
|||||
| ஆட்சி மொழி(கள்) | டச்சு | |||||
| மக்கள் | சுரிநாமர் | |||||
| அரசு | அரசியலமைப்புச்சட்ட மக்களாட்சி | |||||
| - | குடியரசுத் தலைவர் | ரானல்ட் வென்டியான் | ||||
| விடுதலை | நெதர்லாந்திலிருந்து | |||||
| - | நாள் | நவம்பர் 25 1975 | ||||
| பரப்பளவு | ||||||
| - | மொத்தம் | 1,63,820 கிமீ² (91வது) 63,251 சது. மை |
||||
| - | நீர் (%) | 1.1 | ||||
| மக்கள்தொகை | ||||||
| - | ஜூலை 2005 மதிப்பீடு | 449,888 (170வது) | ||||
| - | 2004 குடிமதிப்பு | 487,024 | ||||
| - | அடர்த்தி | 2.7/கிமீ² (223வது) 7.0/சதுர மைல் |
||||
| மொ.தே.உ (கொஆச (ppp)) |
2005 கணிப்பீடு | |||||
| - | மொத்தம் | $2.898 பில்லியன் (160வது) | ||||
| - | நபர்வரி | $5,683 (96வது) | ||||
| ம.வ.சு (2003) | 0.759 (மத்தியம்) (89வது) | |||||
| நாணயம் | சுரிநாமிய டாலர் (SRD) |
|||||
| நேர வலயம் | ART (ஒ.ச.நே.-3) | |||||
| - | கோடை (ப.சே.நே.) | இல்லை (ஒ.ச.நே.-3) | ||||
| இணைய குறி | .sr | |||||
| தொலைபேசி | +597 | |||||
சுரிநாம் என்றழைக்கப்படும் சுரிநாம் குடியரசு தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு நாடு ஆகும். இந்நாடு முன்னர் நெதர்லாந்து கயானா எனவும் டச்சு கயானா எனவும் அழைக்கப்பட்டு வந்தது. இந்நாட்டின் கிழக்கில் பிரெஞ்சு கயானாவும் மேற்கில் கயானாவும் தெற்கில் பிரேசில் நாடும் வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. மக்கள்தொகை அளவிலும் பரப்பளவிலும் இந்நாடு தென் அமெரிக்கக் கண்டத்தின் மிகச்சிறிய நாடு ஆகும்.
|
|||||||||||