சூனி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சூனி |
|---|
| மொத்த மக்கள்தொகை |
|
12,000 |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் |
| ஐக்கிய அமெரிக்கா (புது மெக்சிக்கோ) |
| மொழி(கள்) |
| சூனி மொழி, ஆங்கிலம் |
| சமயங்கள் |
| Zuni religion, கிறித்துவம் (incl. syncretist forms) |
சூனி (zuni) எனப்படுவோர் வட அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிவப்பிந்தியப் பழங்குடியினர். அரிசோனா மாநிலத்தின் எல்லையில் உள்ள வடமேற்கு நியூ மெக்சிகோவில் வாழ்கின்றனர். இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 12,000 ஆகும்.
கலாசாரம் [தொகு]
அனசாசி (Anasasi) பழங்குடியினரின் வம்சாவழியினரான இவர்கள் சூனி மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் கிறிஸ்தவர்கள். அத்துடன் சூனி சமயத்தையும் பேணுகின்றனர்.
வரலாறு [தொகு]
இவர்கள் சுமார் 1300 வருடங்களாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகின்றது.